காலை வேலையில் ஓடும் இரயிலில் இருந்து புகைப்படம் எடுக்க தூண்டிய பசுமையான வயல்வெளி

ஊரின் பெயர் சொல்லும் பள்ளி

நினைத்தவுடன் மகிழ்ச்சியை அளிக்கும் வாழ்ந்த வீடு

ஊரில் இருக்கும் போதெல்லாம் செல்ல விரும்பும் ஆலயம்

கரையோரம் மிதிவண்டியில் சென்ற நினைவுகள் - தரங்கம்பாடி
( நாகை மாவட்டம்)

ஆராய்ந்து பார்க்க வேண்டும் இந்த சுவர்களின் வரலாற்றை...

சிதலமடைந்த மாசிலாமணிநாதர் திருக்கோயில்

நெதர்லாந்து நாட்டினர் ஆட்சி செய்த கோட்டை

அகழ்வைப்பகம் - தரங்கம்பாடி


4 comments:
அருமையான புகைப்படங்கள்.
நன்றி விக்னேஷ்வரி.
வயல் ரொம்ப நல்லா இருக்கு..
அந்த பழைய உடைஞ்ச தரங்கபாடி கட்டடத்தை எடுக்க மறந்துட்டேன் போன தடவை போனப்ப.. நீங்க அதையும் எடுத்து வித்தியாசமா பழசு புதுசுன்னு போட்டிருக்கீங்க குட்.. :)
நன்றிங்க முத்துலெட்சுமி.
Post a Comment